சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 15 January 2026

ரசனை

ரசனை 

 காப்பியத்தில் தொடங்கி

 பத்து பக்க கவிதையாகி

 பத்து  பத்தியில் சுருங்கி

 ஹைக்கூவாகி 

ஒற்றை வார்த்தையில் 

முடிந்தது தமிழனின் ரசனை

" சீ"

குப்பை 

ஊருக்கு அது குப்பை 

அதில் வரும் காசு தானே 

நிரப்பிடும் அவன் வயிற்றை... 


அப்பனுக்கு கந்தலாடை, 
அவன்பிள்ளைக்கோ அதுவுமில்லை... 
ஆனாலும் 
அவன் 
இந்நாட்டு மன்னர்!.. 


No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...