Friday, 18 May 2012
Thursday, 17 May 2012
சித்தன்ன வாசல்
சித்தன்ன வாசல்
மதுரை எப்படி இந்துக்களுக்கு தலைமை இடமாக இருந்ததோ,
காஞ்சி எப்படி பௌத்தர்களுக்குதலைமை இடமாக இருந்ததோ,
அது போல சித்தன்ன வாசல் ஒருகாலத்தில் சமணர்களுக்கு
தலைமை இடமாய் இருந்திருக்கிறது.
அறிவர் கோயில் என்றழைக்கப்பட்ட இந்த கோவில்
தீர்த்தங்கரர்குக்கு வடிவமைக்கப்பட்ட கோவிலை இருந்திருக்கிறது.
அழகான குடைவரை கோவில்.
அஜந்தா காலத்தைய சுவரோவியங்கள் உள்ளது.
வெகு காலம் பராமரிப்பின்றியும்,
அறிவற்ற மக்களின் கைங்கர்யத்தாலும் நிறைய சிதைவையும்
சீரழிவையும் சந்தித்த கோவில்.
பிற்காலத்தில் தொல்பொருள் பராமரிப்பின்
கைங்கர்யத்தால் காப்பற்றப்பட்டிருக்கிறது.
எத்தனையோ பேரின் காதில்
பூவைத்தவர்கள் தீர்த்தங்கரையா விடப்போகிறார்கள்....
உண்மையில் இவர்கள் சாதுக்கள்.
சமணர் படுகைகள்....
நம்மவர்களின் கைவண்ணங்கள்......
அழகான சுவரோவியங்கள்...
Subscribe to:
Posts (Atom)
சமநிலை காப்போமெ
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
-
பணி ஓய்வு பெறும் போது ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். ஏனெனில் அவர் பணி ஓய்வு பெற்றவர். பொதுவாகவே பணி ஓய்வு பெற்றபின் வேலை பார்த்த அலுவலகங்களு...
-
நான் முதன் முதலாக பணிக்கு சேர்ந்த இடம் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் என்று சொல்லி இருந்தேன். இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்...
-
ஒன்பது வயது சிறுவனாக, ஒரு வாரம் பருத்திப் பறித்துச் சம்பாதித்த ஒரு நிக்கல் நாணயத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு ஒரு உணவகத்திற்குள் நுழைவத...
