தமிழ் மொழிக்கு தடை
தமிழர் பண்பாட்டுக்கு தடை,
இன உணர்வுக்கு தடை,
தமிழர் முன்னேற்றத்திற்கு தடை...
வந்தே மாதரம் பார்
வந்ததிங்கு முதல் நிலை...
தமிழ்த்தாய் வாழ்த்தினை
தள்ளினார் மூன்றாம் நிலை...
எதிற் போய் நின்றிடும்
இன்றைய தமிழர் நிலை...
விழித்தெழா விடிலோ
வீழ்வோம் தமிழர் படை...
விழிப்புணர்வு பரவட்டும்.
ReplyDelete