Sunday, 7 June 2026
விடுதலை வீரன் கர்ஜனை
நான் அடிமைகளின் வழித்தோன்றல் அல்ல. அப்படிச் சொல்லக் கூட வேண்டாம். நான் பெருமைமிக்க ஆப்பிரிக்க மக்களின் வழித்தோன்றல். எங்கள் முன்னோர்கள் அடிமைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு கட்டத்திலும் அதை எதிர்த்துப் போராடினார்கள். நான் காலனித்துவத்தின் குழந்தை அல்ல. அதைப் பற்றிப் பேசக் கூட வேண்டாம். என் முன்னோர்கள் காலனித்துவத்தை எதிர்த்துப் போராடினார்கள். நான் ஒரு அடிமை அல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
சமநிலை காப்போமெ
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
-
பணி ஓய்வு பெறும் போது ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். ஏனெனில் அவர் பணி ஓய்வு பெற்றவர். பொதுவாகவே பணி ஓய்வு பெற்றபின் வேலை பார்த்த அலுவலகங்களு...
-
நான் முதன் முதலாக பணிக்கு சேர்ந்த இடம் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் என்று சொல்லி இருந்தேன். இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்...
-
ஒன்பது வயது சிறுவனாக, ஒரு வாரம் பருத்திப் பறித்துச் சம்பாதித்த ஒரு நிக்கல் நாணயத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு ஒரு உணவகத்திற்குள் நுழைவத...

No comments:
Post a Comment