வண்ண வண்ணமாய்
ஆடைகள் இல்லை...
காலுக்கோ செருப்பில்லை....
சிரிப்புக்கோ பஞ்சமில்லை..
உளம் கருகும் கவலையில்லை
ஆனந்தமே அவர்தம் எல்லை!
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
No comments:
Post a Comment