அற்ற குளத்து அறு
நீர் பறவையும்,
நிதி மறைந்திடில்
பறந்திடும் வேசியும்,
வழக்கு வந்திடில்
கழன்றிடும் பங்காளியும்,
ஆட்சிகள் மாறியதும்
காட்சிகள் மாறுவதும்,
தோல்வி வந்திடில்
அணிகள் மாறுதலும்,
அன்றாட காட்சி தானே
அதிசயம் இதிலென்ன !!!
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
No comments:
Post a Comment