கண்டதும்
கண்களோரம்
கண்ணீர்
கசியாவிடில்,
இதயம்
நொடிப்பொழுதாவது
நின்றிடாவிடில்,
மனம்
வாடி
மயங்காவிடில்,
மனிதநிலை
தாண்டிய
பிறவியென்போம்!!! ..
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
No comments:
Post a Comment