மலைகளை
குடைந்தோம்,
துண்டாடினோம்..
மரங்களை
வெட்டினோம்..
மண்ணை
தளர்த்தினோம்..
தன்மையை
மாற்றினோம்...
சரிவான
சாலையமைத்தோம்
வளர்ச்சி என்றோம் அதை..
இயற்கையை
சீரழித்தது நாம்.. அதன்
முனுமுனுப்பை
புறக்கனித்தோம்...
சீறியபோதோ
கதறுகின்றோம்...
மலை சரிந்தபோது,
இயற்கைப் பேரழிவென
வெட்கமின்றி மொழிந்தோம்....
மாறிவிடவில்லை
இயற்கை
ஒரே நாளில்...
காத்திடாவிடிலோ
கானாமல்
போய்விடும்
பூவுலகு...

இனி இதற்கு எப்படி திட்டம் வகுத்து எப்படி செயல் ஆற்றல் வேண்டும் என்ற விவரங்கள் எந்தெந்த நாடுகளில் எப்படி செய்கிறார்கள் என்று பொருள் பற்றிய செய்திகள் வெளியிடுவது தான் நீங்கள் இனிமேல் செய்ய வேண்டியது கோவை செல்வராஜ்.
ReplyDelete