சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 15 July 2026

அர்ச்சகரும் அலைபேசியும்

 அவரென்ன

செய்வார்

அர்ச்சனை

அவரது தொழில்

அலைபேசி

அவரது உயிர்...

உள்ளிருக்கும்

சிவன்

ஒருபோதும்

சினமடையானென

அர்ச்சகர்

அறிவார்.... 


அறியாத

பக்தனோ

அய்யோ

பாவம்....



No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...