சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 5 July 2026

இயற்கை பேரிடர்?!

 

 மரங்களை வெட்டியது நாம் 

குன்றுகளை அழித்தது நாம்.

நீரின் ஓட்டத்தைத் தடுத்தும் நாம் 

 வெள்ளம் வரும்போது  சொல்கிறோம்

வெட்கமேயின்றி " இயற்கை. பேரிடர்”

மழை வருவதோ இயற்கையினால், 

பேரழிவு உருவாக்கப்படுவது மனிதனால்.. 

 காடு என்பது 

மரங்களின் தொகுப்பு 

ஒரு நீர் வடிகட்டி,

ஒரு மண் பாதுகாவலர், 

ஒரு வெள்ளத் தடுப்பு

ஒரு உயிர் ஆதார அமைப்பு.

அதையழிப்பதோ நாம் 

பழிவாங்குவதில்லை அது

பாதுகாப்பை நிறுத்துயது அது.. 

No comments:

Post a Comment

இயற்கை பேரிடர்?!

   மரங்களை வெட்டியது நாம்  குன்றுகளை அழித்தது நாம். நீரின் ஓட்டத்தைத் தடுத்தும் நாம்   வெள்ளம் வரும்போது  சொல்கிறோம் வெட்கமேயின்றி " இய...