அரசு அறிவித்த
ஊரடங்கால்
அடங்கியது ஊர்
அன்று...
ஆதவன் அறிவித்த
ஊரடங்கால்
அடங்கியது ஊரே
இன்று...
எப்படியாகினும்
எல்லா வினைகளும்
எல்லாமறிந்த
மனிதரின் கைங்கர்யத்தாலே...
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
No comments:
Post a Comment