மேய்ச்சல்
மாடுகளின்
சுதந்திரம்
கழுத்துக்கயிறும்
மேய்ப்பனின்
குரலும்
எட்டும்
தூரம்வரை...
கனவனின்
சுதந்திரம்
கைபேசி
அழைப்பும்
மனைவியின் குரலில்
எங்கிருக்கிறீங்க
என வினவும்
எல்லை வரை...
அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...
No comments:
Post a Comment