மரம்
வெறும்
குடையல்ல..
விறகுபொருளல்ல.
அறைகலன்களல்ல..
அலங்கார பொருளல்ல..
மரம்
சுத்திகரிக்கிறது காற்றினை
குளிர்விக்கிறது பூமியை..
காக்கிறது உயிரினங்களை...
வரவழைக்கிறது மழைதனை..
அழிப்பது முறையோ-பின்னர்
அழுது புலம்பதலும் சரியோ
அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...
No comments:
Post a Comment