சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 14 July 2026

மரத்தின் கீழ்...

 

ஒற்றை மரத்தடியில் 

ஒரு நூறு விலங்குகள்.. 

ஒத்தை மரம் சார்ந்து 

ஓர் ஆயிரம் உயிர்கள்...


ஓராயிரம் உயிர்கள் 

ஓரினம் தவிர்த்து

ஒருபோதும் வெட்டிடா மரத்தை... 



No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...