சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 12 July 2026

அசுரா

 கோரப் பற்களால் 

கடித்து

குதறி நாசமாக்கும் 

அசுரருண்டு 

நிசமாய்

பூவுலகில் ...  

வளர்ச்சியின் பெயரால்.. 

நாகரிகத்தின் பெயரால்.. 

முன்னேற்றத்தின் பெயரால்.. 

மானிடரின்  மடச்செயலால் தானே.. 



No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...