அலைபேசி
அழைப்பா?
அஞ்சி நடுங்காதே!!
அழைப்பது
அலுவலக தலைவரா..
அன்பு மனைவின்
''அன்பான'' விசாரணையா..
அடமான கடையின்
அபாய அழைப்பா என
அஞ்சி நடுங்காதே!!
அழைத்தது
அன்பின்
அழைப்பாக - ஏன்
அர்த்தமில்லா
அழைப்பாக கூட
அமைந்திடலாமே!
அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...
அருமை ஐயா 🙏
ReplyDelete