நாத்திகர்கள்
கடவுளர்களை
பகுத்தறிவால்
அறிவினால்
ஆராய்ந்திருக்கிறார்கள்..
விமர்சனப்படுத்தியிருக்கிறார்கள்..
ஆத்திகர்ளைப் போல
கதையளந்து
களங்கப்படுத்தியதில்லை..
ஆள்பவர்களை
ஆண்டவர்களுக்கு நிகராக
ஏசுகளாக
நபிகளாக
கன்னி மேரிகளாக
கிருஷ்ணர்களாக
விஸ்வகுருக்களாக
அளந்துவிட்டதில்லை
அசிங்கப்படுத்தியது இல்லை...
அறிவியலுக்கு புறம்பாய்
ஆபாச கதை சொன்னதில்லை...
நாடுகள் பிடித்து
நாசமாக்கியதில்லை..
குழந்தைகளை கொன்றதுமில்லை
கைம்பெண்கள் ஆக்கியதில்லை
அகிலத்தை அழித்ததில்லை ....


மனிதர்கள்தான் கடவுளாக உருவகபடுத்தப்பட்டுள்ளனர் வரும் காலங்களில் உலக அடியாள் டிரம்ப் ம் கடவுளாக வாய்ப்புள்ளது
ReplyDelete