சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 10 April 2026

வியட்நாம் வீராங்கனைகள்

 வியட்நாமை அமெரிக்கா ஆக்கிரமித்து அட்டூழியம் செய்த காலம்... எதிர்த்து ஆண்கள் எல்லாம் போர்க்களத்தில் மோதிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் அவர்களுக்காக உயிரையும் கொடுத்து உதவி செய்து கொண்டிருந்தார்கள். ஆற்றை கடப்பதற்கு செயற்கை பாலத்தை அத்தனை பெண்களும் தங்கள் தோள்களில் தாங்கி போரிட உதவி கொண்டிருந்தார்கள்... ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக போராடுபவர்களுக்கு எப்பேர்பட்ட துன்பமும் தூசு போலத்தான்.. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆயிரம் வசதிகள் இருந்தாலும் அடிவாங்கி ஓட போவது உறுதி... அது ஈரானிலும் நடக்கும். அதுதான் வரலாறு கூறும் பாடம்.


No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...