தேர்தல்கள் முடிந்து விட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் வந்து குவிகின்றன. ஆளாளுக்கு ஆரூடம் சொல்கிறார்கள். விஞ்ஞான பூர்வமாக அல்லது லாஜிக்கலாக இன்ன காரணத்துக்காக இப்படி இப்படி வாக்கு விழும் என்று யாரும் ஆராய்ந்து சொல்ல தயாராக இல்லை. இப்போது என்ன சொன்னாலும் பைத்தியக்காரத்தனமாக தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
சமநிலை காப்போமெ
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
-
பணி ஓய்வு பெறும் போது ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். ஏனெனில் அவர் பணி ஓய்வு பெற்றவர். பொதுவாகவே பணி ஓய்வு பெற்றபின் வேலை பார்த்த அலுவலகங்களு...
-
நான் முதன் முதலாக பணிக்கு சேர்ந்த இடம் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் என்று சொல்லி இருந்தேன். இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்...
-
ஒன்பது வயது சிறுவனாக, ஒரு வாரம் பருத்திப் பறித்துச் சம்பாதித்த ஒரு நிக்கல் நாணயத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு ஒரு உணவகத்திற்குள் நுழைவத...
No comments:
Post a Comment