வீசி எறிகிறார் வீதிதனில்
வீனான பொருள் தனை..
விளைந்தது வீதியெங்கும்
வெள்ளநீர் வடிகால் தடங்கல்....
அலறிடுவார் அரற்றிடுவார்
ஆரவாரம் செய்திடுவார்
அரசின் குற்றமென்று......
உங்கள் செயல்களே உலகை வடிவமைக்கின்றன.காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
No comments:
Post a Comment