மனிதன்
மகத்தானவன்.....
இயற்கையின்
இயல்பை எளிதாய் கடப்பவன்...
பிரபஞ்சத்தின்
பேராற்றல் பெரிதும் உணர்ந்தவன்..
ஆயினும்
அவன் படைத்த கடவுளுக்கே
அடிமையானவன்...
அறிவியல் ஞானம்
அவனது சாதனை..
ஆன்மீகம்
அவனறிவுக்க்கு சோதனை....
தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...
No comments:
Post a Comment