பூமி வெப்மாயிருக்கிறதென்று
புலம்பாதே! புல் பூண்டு மரமென
புடுங்கி எறிந்தழித்தவனுக்கு
புலம்ப உரிமை ஏதுமில்லை...
மரம் நட்டு மகிழ்வாயிருந்திடுவாய்!!
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
No comments:
Post a Comment