சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 5 October 2026

புத்தகமும் அலைபேசியும்


புத்தகங்களுக்குள் சென்றவர்கள்

புத்தியோடு திரும்புகிறார்கள்..

அலைபேசிக்குள் மூழ்குபவர்கள்

அறிவிழந்து திரும்புகிறார்கள்... 

  


புத்திக்குள்

என்ன

போகிறதோ

அதுதானே

வெளியே வரும்.. 


புத்தகம் உயர்த்திடும் நம்மை -புதைத்திடுமே

புதைகுழியில் அலைபேசி வீணே... 

         

1 comment:

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...