சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 6 October 2026

சமூக ஊடகங்கள்


 கல்வி

கனவுகள் 

குறிக்கோள்

குடும்பம் 

காலம் என

ஆயிரம் 

முன்னே நிற்பினும்

பின்னே இழுக்கிறதே

பாழாய்ப் போன

சமூகஊடமெனும்

சாத்தான் கூட்டங்கள்... 


No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...