எவர் பேச்சைக் கேட்பது?
எவர் நூலைப் படிப்பது?
எச்சரிக்கை யாயிரு தம்பி! – குட்டிச்
சுவராக உனையாக்கும்
நூலுண்டு, பேச்சுண்டு,
தெளிய வேண்டும் நீ கண்டு!
கைக்குக் கிடைப்பன
எலாம்படிக் காதே!
காலத்தை வீணடிக்காதே! – தம்பி
பொய்க்கும் புரட்டுக்கும்
பளபளப் புண்டு; நீ
புரிய வேண்டும் அதைக்கண்டு!
* * *தமிழ்த்தேசியச் செயல்பாட்டாளர் * * *
#பாவலரேறு பெருஞ்சித்திரனார்
⚖️💪💪💪👇👇👇💪💪💪⚖️
No comments:
Post a Comment