வீதியில் வெறும் பொம்மையாய்
விலைக்கு கூவி விலைபோயிடும்
கொலுமேடை ஏறிடும் போதில்
தெய்வமாயிடும் மகா விந்தை..
அடைபட்ட அடிமையவன் அடுத்த வனடைபட்டதாய்
ஆனந்தம் அடைந்த அவலமிது.
அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...
No comments:
Post a Comment