இதுதான் உண்மையான ஜிங்கிள் பெல்.
பல ஆப்பிரிக்கர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, பிரபலமான 'ஜிங்கிள் பெல்ஸ்' பாடலைப் பாடிக் கொண்டாடுகிறார்கள்.
இருப்பினும், வரலாறு ஒரு வேதனையான கதையைச் சொல்கிறது: ஒரு காலத்தில், ஆப்பிரிக்க முன்னோர்கள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக இந்த மணிகள் அவர்கள் மீது கட்டப்பட்டன. இரவில் யாராவது தப்பிச் செல்ல முயன்றால், அந்த மணிகளின் ஓசை, நாய்களுக்கும் அவர்களைப் பிடிப்பவர்களுக்கும் அவர்களைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கியது. 

தப்பிச் செல்ல முயன்றால் முதுகு பாளம்பாளமாக வெடிக்கும்.
தென் ஆப்பிரிக்க நிறவெறிக் கொடுமைகள்.
மாடுகளைக் கட்டிப்போடுவதைப் போல் துளையிட்டு கொடுமை..
மனிதர்கள்
மந்தைகளாக்கப்பட்ட கொடுமை.
கட்டப்பட்ட பெண்






No comments:
Post a Comment