நாம் வந்த கதை
மறந்து விடாதே கண்ணே!
நான் வாழ்ந்த கதை
மறந்து விடாதே கண்ணே!
முன்னோர்கள் வீழ்ந்த கதை
மறந்து விடாதே கண்ணே!
மீண்டெழுந்த கதை
மறந்து விடாதே கண்ணே!
நீயும் வீழாதிருக்க
நாம் வந்த கதை
மறந்து விடாதே கண்ணே!!
ஒரு புகைப்படம் ஆயிரம் கதைகளைச் சொல்லும். உங்கள் வரலாற்றை ஒருபோதும் மறக்காதீர்கள், ஏனெனில் அதுவே உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கிறது.

நல்ல பதிவு
ReplyDeleteஆம் வரலாறுகள்தான் நம் இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கும்
ReplyDelete