ஒண்ணுமே புரியலேங்கோ ........
படிச்சா தான் உலகம் தெரியுன்னாங்கோ...
படிச்சா புரவு தான்
ஒண்ணுமே புரியலேங்கோ ......
நாங்க வந்தா
ஆன தாரோம் ,
அம்பாரி தாரோம்
அல்லாமே தாரோன்னாங்க.....
இப்ப பாத்தா
உள்ளதெல்லா போச்சு
நொள்ள கண்ணாச்சு .....
ஒண்ணுமே புரியலேங்கோ ........
தேர்தல்ன்னாங்க...
கூட்டனின்னாங்க...
தேர்தல் முடிஞ்சதும்
அணி மாறுராங்கோ...
கூட்டணி போச்சுங்கிராங்கோ...
ஒண்ணுமே புரியலேங்கோ ........
(மறு பதிவு)
No comments:
Post a Comment