சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 4 May 2026

பூவுலகு காப்போம்

இயற்கையாய்  கிடைத்திடும் 

பிராணவாயு தொலைத்து விட்டு

 பிழைக்க வழி தேடுகிறாயே! 

கேடுகெட்ட மனிதா!! 

 வாழ்விடம் தேடி 
மனிதர்கள் 
அலைவதும்

புகலிடம் 
உயிரினங்கள் அலைவதும்

அறிவிழந்த 
மனிதரின் 
அழிவு வேலையால்.... 

நமது பல்லுயிர்ப் பெருக்கத்தைக் காக்க மரங்களைப் பாதுகாப்போம், ஏனெனில் தூய்மையான காற்று மற்றும் ஆக்ஸிஜனுக்காகப் போராடும்போது ஏற்படும் வலியை யாராலும் புரிந்துகொள்ள முடியாது!

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...