சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 5 May 2026

பூவுலகு காப்போம்

 முற்பகலில் பூவுலகுக்கு செய்யும் உதவி 

பிற்பகலில் நலமாய் தரும்.. 


மானுடன் கால் வைத்த நிலமென்றுமே
சாத்தானின் நிலமாய் மாறிடுமே... 

மானுடன் என்பவன் யாரெனில் பூவுலகை நரகமாய் மாற்றிடுபவனே... 

தம் வசதி பெரிதே எனக் கொண்டு பிறர் நலன் அழித்திடுவானே மானிடன்.... 

தாம் அழிவதும் அறியாது 
தம்முலகம் அழித்திடுவான் மானிடன்... 
அழித்ததையெல்லாம் மறைத்து விட்டு 
அழகாய் கதை அளப்பான் மானிடன்


No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...