ஒரு மரத்தை உங்கள் சிறந்த நண்பனாக்கிக் கொள்ளுங்கள், அது எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும்!
பிள்ளைகளுக்கு
என்ன சொல்லிக்
கொடுக்கிறோமோ அவை தானே பின்னர் வரும்....
பசுமைப் பூச்சு : போலிச் சூழல் நேசக் கூற்றுக்களால் நிறுவனங்கள் உங்களை எப்படி ஏமாற்றுகின்றன !
இயற்கை உலகில் பூச்சிகளின் எண்ணிக்கையை பறவைகள் கட்டுப்படுத்துகின்றன. பறவைகளைக் கூண்டில் அடைப்பதாலும் வேட்டையாடுவதாலும் நாம் பேரழிவை வரவழைக்கிறோம்.
பறவைகள் ஏன் முக்கியமானவை என்பதைக் காணுங்கள் :





No comments:
Post a Comment