மரமே! என எவரையும் திட்டாதீர்
மரம் தானே என வெட்டாதீர்...
நிழல் தருவேன் - உயிர் வாழ
பிராணவாயு தருவேன்...
காய்கனியாய் தருவேன்- பிற
உயிர்கள் வாழ வீடாயிருப்பேன்..
மண்ணுக்காய் கேடயமாவேன்-
மழைக்கோ ஆதாரமாவேன்...
மரம் தானே என வெட்டாதீர்...
உமது எதிர்காலத்தையும் - உலகின்
எதிர்காலத்தையுமே வெட்டாதீர்...

No comments:
Post a Comment