குழவிகளறியார்
வண்ணங்களில்
வேற்றுமை...
இனங்கள்
மொழிகள்
சாதிகள்
ஏற்றத்தாழ்வென
ஏதுமறியா
தேவதைகள்...
பாவமவர்களை
பாழாக்கிடாதீர்
எதிர்காலத்தில்...
அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...
No comments:
Post a Comment