சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 5 August 2026

எந்த திசை வழி?


தனித்துவமான செயல்பாட்டுக்கு அஞ்சாதீர்கள். கும்பலோடு செல்வதற்கு மட்டுமே அஞ்சுங்கள். எண்ணிக்கையை மட்டும் எண்ணிச் செயல்படாதீர்கள். ஒரே நியதி தான். செல்லும் வழி உண்மையின் திசை வழியா? பொய்களின் திசை வழியா? என்பதை பகுத்தறிவின் துணை கொண்டு முடிவு செய்யுங்கள்... 



No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...