சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 8 August 2026

வெறும் கூண்டு...


 
வனந்தனில் வாழ்ந்தவை- வகையுடன்
செய்தன. அவைதம் வேலையை... 


விதைத்து உரமிட்டு வளர்த்தன-வனந்தனை
எழிலாய் மாற்றின... 


அவைதமை பிடித்து அடைத்தனர்-இரும்பு
கூண்டுதனில் விற்பனைக்காய்.. 


காட்டை வெற்றுக்கூண்டாக்கி வதை
செய்தவன் மானுடன். மட்டுமே.. 



– 




No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...