உலகத்தை
காத்திட
தோளில்
சுமந்தார்
அட்லஸ்
ஹெர்குலிஸென
புராண புளுகுகள்
உண்டு
மேலைநாடுகளில்....
ஆனால்
உலகை
வாரிச்சுருட்டிட
இருக்கிறோம்
ஏகாதிபத்தியமென
எக்காளமிடுகிறார்
டிரம்பெனும்....
...............
அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...
No comments:
Post a Comment