சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 10 August 2026

குருதி சிந்திடா சமர்

 ஆயிரம் சமர்களில் 

அரசனோடு

அனைவரும் வீழினும் 

துளி குருதி சிந்திடா 

அதிசய ஆட்டம்.. 


No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...