சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 6 August 2026

கன்னி நிலம்

   

கன்னி நிலம் தன்னை

கண்டு ரசித்திட்ட மானிடர் 

விட்டுச் செல்வதென்னவோ

வீனான நிலம் தன்னையே! 

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...