சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 22 August 2026

கோமாளி....

 ஒரு கோமாளி கோமாளியைப் போல நடந்துகொள்வதைக் குறை கூறாதீர்கள்; நீங்கள் ஏன் தொடர்ந்து சர்க்கஸுக்குச் செல்கிறீர்கள் என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.


நமக்கு எப்பொழுதுமே ஒரு சில இடங்களில் மன வருத்தமோ, விருப்பமின்மையோ, ஏற்படும். 

ஒரு சில இடங்களில் ஒரு சிலர் பேசுகிற பேச்சுக்கள், செயல்பாடுகள், மகா கோமாளித்தனமாக, அர்த்தமற்றதாக, பைத்தியக்காரத்தனமாக தோன்றும். 

அவர்களுடைய செயலும், கருத்துக்களும் அறிவுக்குப் பொருத்தம் இல்லாததாக, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாதகமாக, அறிவியலுக்கு விரோதமாக, பிற்போக்குத்தனமாக, ஏன் கேவலமாக கூட இருக்கும்.
 
தவறு அவர்கள் பேரில் இல்லை. தவறுதலாக அவர்களைத் தேர்ந்தெடுத்த நம்முடைய தவறுதான் அது.. இது எல்லா விஷயத்திற்கும் பொருந்துமானது






















No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...