எந்த நூற்றாண்டில் நாம் வசிக்கிறோம்?
தொலைபேசிகள் கம்பி இல்லாமல்
சமைப்பது நெருப்பு இல்லாமல்
வாகனங்கள் சாவி இல்லாமல்
உணவு கொழுப்பு இல்லாமல்
டயர்கள் டியூப் இல்லாமல்
சட்டைகள் கைகள் இல்லாமல்
தலைவர்கள் வெட்கமில்லாமல்
இளைஞர்கள் வேலை இல்லாமல்
கட்சிகள் கொள்கை இல்லாமல்
உறவுகள் அர்த்தம் இல்லாமல்
கல்விகள் மதிப்பு இல்லாமல்
அணுகுமுறை கவனமில்லாமல்
உணர்வுகள் இரக்கமில்லாமல்
மனைவிகள் பயமில்லாமல்
பிள்ளைகள் அப்பா இல்லாமல்
குழந்தைகள் நற்பண்புகளில்லாமல்
பேச்சுகளுக்கு பஞ்சமில்லாமல்
பயனங்கள் குறைவில்லாமல்
அரசியல் அளப்புகள் குறைவில்லாமல்
நம்பிக்கைகள் மட்டும் குறைவில்லாமல்
போகுது எல்லாமே வஞ்சனையில்லாமல்!! .....
எந்த நூற்றாண்டில் நாம் வசிக்கிறோம் என்ற கேள்விக்கு புத்திசாலி மாணவன் பதில்...
No comments:
Post a Comment