சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 28 September 2026

சுத்தம் சுகம் தரும்

  


வீட்டைச் சுத்தமாக்கு-குப்பையை

வீதியில் எறிந்து விடு.. 


உன் தொழிலுக்கு அவமரியாதையா? 

உரக்க உரிமைக்கு குரல்கொடு..


ஊரைச் சுத்தம் செய்திடுவாரை

இயன்றவரை அவமரியாதை செய்திடு...


நாடு நாசமாய் போனாலென்ன

நம் வீடு சுத்தமானால் சரி...

சுத்தம் சுகம் தரும்... 

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...