நம்பிக்கை துணிவைத் தருமாம் முழுப்பாதை
கண்ணுக்கு தெரியாத போதும்..
பலர் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டிருப்பார்கள் எங்கும் செல்வதற்கு முயற்சி ஏதும் செய்யாமலே....சிலர் செல்லும் திசை எது என்று தெரிந்த பிறகு என்று செல்லலாம் என்று இருப்பார்கள்..
வெகு சிலர் மட்டுமே முயற்சி செய்து அடியெடுத்து வைப்பார்கள். நம்பிக்கையே அவர்களுக்கு வழி காட்டும்.. முன்னேறம் அடைவார்கள்..

No comments:
Post a Comment