பகுத்தறிவாளர் யாரென
பகர்ந்திடுவீர்!
பதறாமல் வரிசை
காத்திடும் விலங்குகளா?
வகையின்றி விரைந்திடு
மானிடர்களா?!
பசுமை மனம் மாறா
பசுமை காத்திட்ட
விலங்குவாழ் வனமா?
பார்க்குமிடமெங்கும்
நீக்கமற குப்பை நிறைத்திடு
மானிடர் வாழ்விடமா?
பசி வந்திடில்
பத்தும் பறந்திட்ட
பண்பிலா மானிடரா? ..
பகிர்ந்து உண்டு
பசியாறிடும்





No comments:
Post a Comment