சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 29 September 2026

நவரச முகம்

 


அழகாய்சிரித்திடஓர்முகம்-நம்

ஆனந்தத்தில்கலந்திடஓர்முகம்

இனிதாய்உரைத்திடஓர்முகம்

ஈகையைக் காட்டிட ஒர் முகம்-என

ஊரை ஏய்த்திட ஏராள முகங்கள்

திரையில் காட்டிட்ட நவரசங்கள் போல... 

உண்மையில் இருப்பதென்னவோ

யாரும் காணா உன்மத்த முகம்... 

 

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...