சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 13 September 2026

முழுகிரகணம்..

முக்காடிட்டு
முகத்திரையிட்டு
முகமறைத்திடும்
முழு மதிக்கு
எந்நாளும் 
கிரகணம் தானோ!!! 

1 comment:

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...