சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 3 September 2026

யாருடைய நிலம்?

 அதே கூற்று... ஆனால் வேறுபட்ட நியாயப்படுத்தல்...

அரசர் இந்த நிலத்தை எங்களுக்கு வழங்கினார். எனவே, இது எங்களுடையது-17-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயக் குடியேற்றங்கள்..

தொழிற்புரட்சிக்குப் பிறகு 17 ஆம் நூற்றாண்டில் உலகில் பல நாடுகளுக்கு வணிகம் செய்ய புறப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் முதன்மையாகவும் வஞ்சக எண்ணத்தோடும் செயல்பட்ட ஆங்கிலேயர்கள் வணிகம் தாண்டி பல நாடுகளை கைப்பற்றி காலணிகளை உருவாக்கிய போது அவர்கள் சொன்ன நியாயம் இதுதான்...

நாங்கள் நாகரிகத்தைக் கொண்டு வருகிறோம்; எனவே, ஆட்சி செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு-19-ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் காலனித்துவ ஆப்பிரிக்கா...

தாங்கள் உண்டு, தங்கள் அமைதியான வாழ்க்கையா ய், இயற்கையோடு இணைந்ததாய் , வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மக்களான ஆப்பிரிக்கர்கள் வாழ்ந்த மண்ணில், நாகரீகத்தை பரப்புகிறோம் என்ற பெயரிலே நவீனத்தின் சாயலை பூசிக்கொண்டு, நயவஞ்சகமாக ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் காலணி ஆதிக்கத்திற்குள் அடைக்க முயற்சி செய்தபோது அவர்கள் சொன்ன நியாயம் இதுதான்... 

புதிய பிரதேசங்களை கண்டுபிடிக்கிறோம் என்ற பெயரிலே கடற்பயனத்தை தொடங்கி கடற் கொள்ளையர்களாக மாறி உலகின் அதிசயமான பல விஷயங்களை கொண்டிருந்த மண்ணான ஆஸ்திரேலியாவில் அங்கிருந்த பூர்வ குடி மக்களை அழித்துவிட்டு அந்த மண்ணை சொந்தம் கொண்டாடிய போது ஆங்கிலேயர்கள் கூறிய கதை இதுதான்.....

இந்த நிலம் யாருக்கும் சொந்தமானது அல்ல. எனவே, பிரிட்டன் இதற்கு உரிமை கோரலாம்-18-ஆம் நூற்றாண்டு ஆஸ்திரேலியா. 

தங்கள் பேராசையாலும், வர்த்தக சூதாட்டத்தினாலும் அவப்பெயர் பெற்று அனைத்து ஐரோப்பியர்கள், ஏனைய அண்டை மக்களால் வெறுத்தொதுக்கப்பட்டு, நாடோடிகளாய், அகதிகளாக திரிந்து, பின்னர் வஞ்சகத்தால் நிதிமேலாதிக்கத்தை வளர்த்துக் கொண்டவர்கள் யூதர்கள். இன்று காப்பாற்றி வாழ்வளித்த பாலஸ்தீனத்தை விழுங்கிவிட்டு ஜியோனிச வல்லரசை உருவாக்கிட இஸ்ரேலியர்கள் இன்று கூறும் நியாயம் இது... 

கடவுள் இந்த நிலத்தை நமக்கு வாக்களித்தார்-இஸ்ரேல் 21 ஆம் நூற்றாண்டு

ஆதிக்க வெறியர்கள் கொடியை மாற்றினார்கள். அவர்கள் மொழியை மாற்றினார்கள். ஆனால் விளைவு மட்டும் மாறாமல் இருந்தது. 
பழங்குடி மக்களுக்கு, நிலத்துடனான அவர்களின் தற்போதைய பிணைப்பை விட, வேறொருவரின் அரசன், பேரரசு, சட்டப் புனைவு அல்லது கடவுள் ஆகியவையே முக்கியம் என்று கூறப்பட்டது.

இந்த மேற்கோளகள்கள் வரலாற்று விளக்கங்களே தவிர, நேரடி மேற்கோள்கள் அல்ல. காலனித்துவத்தை நியாயமானதாகக் காட்டப் பயன்படுத்தப்படும் சாக்குப்போக்குகளை அவை அம்பலப்படுத்துகின்றன.

இன்றும் எந்தச் சாக்குப்போக்கு பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...