சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 28 September 2026

வாழ்ந்திடு உலகுக்காக

 

வாழும் காலம் குறைவானதே 

வாழ்ந்திடுன் பகுத்தறிவு சிந்தனையாலே.. 

திருப்தி செய்திடுன் சிந்தை தனை 
திருத்திடு இயலுமட்டும் உலகம் தனை... 

கண்மூடி சென்றிடாதே கும்பலின் பின்னே
காப்பாற்றிடு உன் தன்மானம்தனை...  

பகுத்தறிவும் சுயமரியாதையும் தானே
பண்பட்ட உலகுக்கு அடிப்படையாமே!!

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...