வாலிபத்தில் பிடித்த கை
வயோதிகத்திலும் தொடருது..
வறுமைகளை தாண்டினாலும்
வளமை தனைக் கண்டாலும்
பிள்ளைகள் பல பெற்றாலும்
பிணிகளை தாங்கினாலும்
இறுதி மூச்சு நிற்கும் வரை
இணைபிரியா துணையாய்
இருப்பது இருவரும் தானே...
அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...
No comments:
Post a Comment