தாண்டினானே வெற்றியாளன்.
சிறு தடைகள் வந்தாலும் தயங்கி நின்று, பின்வாங்கி செல்வதுதான் பெரும்பாலோருடைய இயல்பு. ஆனால் சாதிக்க நினைப்பவர்கள் ஒருபோதும் தடைகளை கண்டு அஞ்சுவதில்லை. விளைவுகளை பற்றி மட்டுமே கவலை கொள்ளாமல் இலக்குகளை நோக்கி பயணிப்பதால் தான் அவர்கள் வெற்றியாளர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment